ஜூனியர் உலக துப்பாக்கி- அஜர்பைஜான்

ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் ருஷிராஜ் தங்கம் வென்றார் அஜர்பைஜான் – ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் ரெபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ருஷிராஜ் தங்கம் வென்றார். ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் 25 மீட்டர் ரெபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ருஷிராஜ் ரோத் தங்கம் வென்றார். 6 பேர் பங்கேற்ற இறுதிப் …

More