பணிந்தது மத்திய அரசு – ஜல்லிகட்டை அனுமதித்து அவசர சட்டம் ?

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடக்கும்ம் போராட்டங்களை கண்டு மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி காளைகளை காட்சி படுத்துதல் பட்டியலில் இருந்து மத்திய அமைச்சகம் நீக்கியது.பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.உச்சநீதிமன்றமும் அதை உறுதிபடுத்தியது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் சிக்கல் …

More

பீட்டா அமைப்பு… ஒரு பார்வை

விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals) அல்லதுபீட்டா (PETA) அல்லது PeTA ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த வழக்கைத் தொடர்ந்த பீட்டா எனப்படும் அமைப்பு குறித்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பீட்டா அமைப்பு குறித்த விவரங்கள்… அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் நார்ஃபோல்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டது பீட்டா. 1980-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இன்கிரிட் நியூகிரிக் மற்றும் அலெக்ஸ் …

More

கேன்சர் – அமெரிக்கா – சல்லிக்கட்டு

பகீர் தகவல்கள் – அமெரிக்க வலைதளத்தை ஹேக் செய்து லீஜியன் வெளியிட்டது  அமேரிக்க இணையதளங்களுக்குள் திருட்டுத்தனமாக புகுந்து அமேரிக்க anonymous ஹேக்கர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா ? கேன்சர் என்ற ஒரே ஒரு உயிர்கொல்லியை உலகம் முழுக்க பரப்புவதினால் அமேரிக்காவிற்கு ஆண்டு வருமானமாக 90 பில்லியன் டாலர்கள் கிடைக்கிறது அக்கேன்சரை வளர்ந்துவரும் நம்மைப்போன்ற நாடுகளில் பரப்ப நாட்டு மாடுகள் தடையாக இருக்கிறது புரியும்படிக்கூற வேண்டுமானால் நாட்டு மாட்டுப்பாலில் கேன்சரை அழிக்கும் சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது …

More