இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும்?

 Mr. பிரதீப் ஜான் – கால நிலை குறித்து மிகவும் சரியாக கூறுபவர்.  பிரதீப் ஜானின்  ‘தமிழ்நாடு வெதர்மேன்’ (fb.com/Tamilnaduweatherman) என்ற இவருடைய முகநூல் பக்கம் மிகவும் பிரபலம். அவர் கூறியதாவது… இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணித்துக் கூறிவிட முடியாது. அக்டோபர் முதல் டிசம்பவர் இறுதிவரை வடகிழக்குப் பருவமழை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் ஏற்படும் அடுத்தடுத்த 1 காற்றழுத்த தாழ்வு நிலை, உருவாகும் புயல் அடிப்படையிலேயே மழையளவை கணிக்க முடியும். இப்போதைக்கு …

More