இளநீரை ஐஸ் வடிவில் பதப்படுத்தினால் 12 மாதங்கள் கெடாது

இயற்கை உணவு’ குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு வரும் வேளையில், அதை செயல்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக ,சென்னை நெசப்பாக்கம் வணிக வர்த்தக மையத்தில் ‘புட் ப்ரோ’ எனப்படும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டுக் கண்காட்சி, 3 நாட்கள் நடைபெற்றது. இதில் சிறுதானியங்கள், காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கேற்ற தரத்தில் பதப்படுத்தி, எட்டு முதல் பன்னிரெண்டு மாதங்கள் வரை உபயோகப்படுத்துதல் போன்ற சிறப்பான தொழில்நுட்பங்கள் இருந்தன. மேலும், வீட்டு உபயோகம் …

More