குடியரசு தினத்தில் முதல்முறையாக கொடியேற்றும் முதலமைச்சர்

நாட்டின் 68-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றுவார்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தினத்தன்று காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர்ராவ் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பதால் நாளை குடியரசு தினவிழாவில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கொடியேற்றுவார்‌ எனக் கூறப்படுகிறது. தமிழகத்திற்கு கூடுதல் பொறுப்பில் இருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், …

More

முதல்வர் பதவி அவ்வளவு ஈசியாக போய்விட்டதா.. ஆத்திரத்தில் மக்கள்..

 சென்னை: சசிகலாவை முதல்வராக்கும் அளவுக்கு அந்த பதவி எளிதாக போய்விட்டதா..? என ‘ஒன்இந்தியாதமிழ்’ வாசகர்களில் அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்கியதன் மூலம், அவரை முதல்வர் பதவிக்கு நகர்த்தி செல்ல ஆயத்தங்கள் நடக்கிறது. ஜெயலலிதாவால் அரசியலில் இருந்து தூரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலா திடீரென முதல்வர் பதவி வரை நகர்வது குறித்து வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஒன்இந்தியாதமிழ் வெப்சைட் சார்பில் கருத்து கணிப்பு நடத்தினோம். சசிகலாவை முதல்வராக ஏற்றுக்கொள்வோம், ஏற்றுக்கொள்ள மாட்டோம், …

More

ஓ பன்னீர்செல்வத்தை அறைந்த சசிகலா – ஆபிஸர் வாக்குமூலம்

தனது கட்சிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் OPS, போயஸ்கார்டனுக்கு போக கூடாது என மோடி சொல்லியும் போக வேண்டிய கட்டாயம் வந்துச்சு. சசிகலாவ சந்திச்சு ஒபிஎஸ் சுமார் ஒரு மணிநேரம் பேசிகொண்டிருந்தாராம். சசிகலா குரலை உயர்த்தி உயர்த்தி பேச, வெளியே சத்தம் கேட்டு ஓடி வந்த செக்யூரிட்டி ஆபிஸரை திட்டி வெளியே அனுப்பி விட்டாராம் சசிகலா. மேலும் ஒரு மணிநேரம் நீடித்த சண்டையில் சசிகலா கையை நீட்டி நீட்டி பேச ஆரம்பிச்சாங்களாம். அங்க இருந்த இன்னோரு …

More

ஓ.பி.எஸ் vs சசிகலா –டீல் ஒகே

சசிகலா 10 கோரிக்கைகள்..! முதல்வர் 10 கட்டளைகள்..!! டீல் ஒகே..! சசி பொதுச்செயலாளர் ஆகிறார்..!! வரும் 29ம் தேதி அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழு கூடி புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க இருக்கிறது. இப்பதவிக்கு வர, சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஆரம்பத்தில் சிசிகலாவுக்கு ஆதரவளித்த ஓ.பி.எஸ், தற்போது சசிகலாவை எதிர்த்து பொ.செ. பதவிக்கு போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளி வந்தன. இந்த நிலையில், ஓ.பி.எஸ்ஸுடன், சசிகலா குடும்பம் சமரசம் செய்துகொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளயாகி உள்ளது. அதாவது …

More

சரியான தேர்வை செய்துவிட்டுத் தான் சென்று இருக்கிறார் ஜெயலலிதா

அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத மனிதர் கட்சித் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற இருக்கிறார் தவறு நடந்துவிட்டது தலைமைச் செயலாளர் போகவேண்டிய ஆள்தான் என்று தெரிந்தவுடன் சப்பைக்கட்டு கட்டாமல் அடுத்த தேர்வினை செய்துவிட்டார் சசிகலாவின் கனவு கானல் நீராகிவிட்டது இனி அதிமுக அவ்வளவு தான் என நினைத்தேன் ஆனால் கட்சி பிழைத்துக் கொள்ளும் எம்ஜிஆர் கண்ட இயக்கம் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் தந்தி போன்ற ஊடகங்கள் குண்டு கல்யாணம் பாத்திமா போன்றவர்களை லாரிகளில் ஏற்றி சசிகலாவின் கால்களில் …

More

சசி போயஸ்சில் இருந்து நீயே வெளியேறு…! இல்ல…. முதல்வா் ஓ.பி.எஸ்..!!!

சசி போயஸ்சில் இருந்து நீயே வெளியேறு…! இல்ல நானே வெளியேற்றுவேன்..!! அதிரடி முதல்வா் ஓ.பி.எஸ்..!!! சந்தியா தேவி, தன் மகள் ஜெயலலிதாவின் பெயருக்கு போயஸ் தோட்ட இல்லத்தை 1.11.1971 நாளிட்ட உயிலின் மூலம் எழுதி வைத்தார். அதன் பின்னர் தொடர்ந்து ஜெயலலிதா வசம் அந்த வீடு வந்தது. ஜெயலலிதா அரசியலுக்கு நுழைந்தபின், அதிகாரத்தின் சின்னமாகவே அந்த வீடு மாறிப் போனது. இப்படிப்பட்ட ஓர் அதிகாரத்தின் பீடத்தில்தான் சசிகலா தற்போது இருந்து வருகிறார். இடைத்தேர்தலில் பொதுச் செயலாளரின் சார்பில் …

More