வயிற்றுப்புண்ணை ஆற்றும் வேப்பம்பூ ரசம்

தேவையான பொருட்கள் : புளி – நெல்லிக்காய் அளவு வேப்பம்பூ – 1/2 கப் (காய்ந்தது) மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவையானது அரைக்க : மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல் – 2 தாளிக்க : கடுகு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : * வேப்பம்பூவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் …

More