Mr.Kumar-The Supercop of Chennai

சோழிங்கநல்லூரில் போக்குவரத்தை கட்டுபடுத்துவதில் எப்போதும் சுறுசுறுப்போடு பணியாற்றி வருபவர் டிராபிக் போலீஸ் குமார். இவர் எப்போதும் சிரித்த முக பாவனைகளோடு போக்குவரத்தை கட்டுபடுத்துவதால் வாகன ஓட்டிகளின் இதயங்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவர் தன்னை தினமும் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அந்த நாளை சிறப்பாக தொடங்க வேண்டும் என கடமையாற்றுவதாக தெரிவித்தார். அதாவது வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும் என்பதால் நடனமாடுவது போலவும், உடலை வளைத்து, நெளித்து சாலையில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்துகிறார். இது …

More