Monsanto

உழவனையும் உலகையும் அழிக்க துடிக்கும் மொன்சாண்டோ – Monsanto. உங்களுக்கு தெரியுமா?. மான்சாண்டோ பற்றி தெரியவில்லை என்றால் கண்டிப்பாக படித்து பகிரவும்… மான்சாண்டோ ஒரு அமெரிக்க நிறுவனம்.  இது மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்ய தொடங்கிய நிறுவனம்.கோகோ கோலா, பெப்சி,யுனிலீவர், லிப்டின் ,நெஸ்லே ஜான்சன் & ஜான்சன் போன்ற அனைத்து உற்பத்தி பொருளுக்கும் தலைமைதான் மான்சாண்டோ. 1901 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சர்வாதிகார நிறுவனம். உலகின் சந்தை அனைத்தும் இவன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அனைத்து …

More