முஹம்மது அலியின் கையுறை, பிடல் கேஸ்ட்ரோவின் சுருட்டு

ஏலத்துக்கு வரும் முஹம்மது அலியின் கையுறை, பிடல் கேஸ்ட்ரோவின் சுருட்டு உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி பயன்படுத்திய கையுறை மற்றும் கியூபாவின் முன்னாள் அதிபரின் கையொப்பமிட்ட சுருட்டு ஆகியவை ஏலத்துக்கு வந்துள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஜூலியன்ஸ் என்ற பிரபல ஏல நிறுவனம் உள்ளது. மறைந்த மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் முன்னர் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடுவதில் பிரசித்திபெற்ற இந்நிறுவனம் தற்போது குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி பயன்படுத்திய கையுறை …

More