மனிதனை காக்கும் மெலனின்

வண்ணங்கள் ந‌ம் வாழ்வோடு ஒன்றர கலந்தவை. பச்சை நிற காய்கறிகள், இளஞ்செந்நிற கோதுமை,  ஆரஞ்சு நிற கேரட், சிவப்பு நிற மிளகாய், மஞ்சள் தூள் உள்ளிட்ட பல வண்ண உணவு பொருட்கள்  ந‌மது வாழ்விற்கு அத்தியாவசிமாக இருக்கின்றன.   நமது அன்றாட வாழ்வில் ப‌யன்படுத்தும் எண்ணற்ற பொருட்களும், உடை,  உறைவிடம்  உள்ளிட்ட அனைத்து தேவைகளும் ப‌ல வண்ணங்களை பெற்றுள்ளன. சரி,  நம் வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமானதும், அத்தியாவசியமானதுமான பொருட்களின் வண்ணத்திற்கு காரணம்  என்ன? அவற்றில் இருக்கும் நிறமிதான். …

More