மரம் நடும் தண்டனை!

தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகரில் காவல்துறை மேலாளர் ரேமா ராஜேஸ்வரி ரொம்பவும் பிரபலம். இந்தப் பிரபலத்தின் பின்னணியில் இருப்பது இவர் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்குத் தந்துவரும் வித்தியாசமான தண்டனைதான். தெலங்கானா மாநிலத்தில், சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இடம் மெஹபூப் நகர்தான். சில விபத்துகளில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாவது கவலையைத் தருகிறது. கொலை செய்தால்தான் குற்றவாளி என்பதில்லை. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களும் குற்றவாளிகள்தான். இப்படி சாலை விதிகளை மீறுபவர்களைக் கொண்டு மரக்கன்றுகளை நடச் செய்கிறோம். இந்த மரம் …

More