பாரிக்கரும் தர்பூசணியும்

கோவாவின் முதல்வர் மனோகர் பாரிக்கர். இவரது சொந்த ஊர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாரிக் என்ற சின்ன கிராமம். இந்த ஊர்க்காரர்களை ‘பாரிக்கர்’ என்று அழைக்கின்றனர். பட்டப் பெயராகவே சேர்த்துக் கொள்கின்றனர். இந்தியாவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சரையும் இப்போ கோவா முதல்வரையும் தந்த பாரிக் கிராமத்துக்கு மற்றொரு சிறப்பு உள்ளது. அங்கு விளையும் தர்பூசணி பழங்களுக்கு மகாராஷ்டிரா முழுக்க செம கிராக்கி. எக்ஸ்போர்ட் கூட ஆகுது. அந்தப் பழங்களை சாப்பிட்டா வயிறு ரொம்பும்; மனசு ரொம்பாது. சப்புக்கொட்ட வைக்குமளவுக்கு …

More