தற்பெருமை

​பாரதப்போர் நடைபெற்று வந்த நேரம். ஒற்றுமையா இருக்க வேண்டிய சகோதரர்களே தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்த விசித்தரமான போர் அது. கௌரவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்று தெரிந்திருந்த போதும் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்கள் பக்கம் நின்றான் மாவீரன் கர்ணன். கர்ணனின் முன் முதலில் வந்தவன் பாண்டவரில் மூத்தவன் தருமன். சேனையின் தலைவன் என்பதால் அவனை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான் கர்ணன். கர்ணனின் வில்லுக்கு முன் தர்மனின் போர்த்திறம் பலம் குன்றியது. கர்ணன் அம்புமழையில் தர்மன் நினைவிழந்தான். பதறியது …

More