கோவை To லண்டன் காரில்…

தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவாட்டத்திலிருந்து லண்டன் நகருக்கு காரிலேயே சென்று அங்கு இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட நான்கு பெண்கள் திட்டமிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த் என்ற பெண் அங்கு உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு காரில் நீண்டதூர பயணம் செய்வது என்றால் அலாதி பிரியம். இவர் தன் 3 நண்பர்களுடன் சேர்ந்து ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு முன்னர் காரிலேயே தாய்லந்து நாட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் காரிலேயே தனது …

More

கிரிக்கெட் போட்டியை நிறுத்திய குருவி

1936 இல் கிரிகெட் போட்டி ஒன்றை நிறுத்திய குருவி விளையாடிய பந்து அதன் மீது பட்டு குருவி இறந்ததினால் போட்டி நிறுத்தப்பட்டது அந்த குருவியும் அதனை கொன்ற பந்தும் இன்று வரை போட்டி நடைபெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் கண்ணாடி பெட்டியில் வைத்து காட்சிப்படுத்தியுள்ளனர் !!!