எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால்….

அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டைஇரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டுதூங்கினால் நடக்கும் அதிசயங்கள் இதோ! சிலருக்கு இரவில் தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்சனைகள்ஏற்படும். அதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையைதடுக்க, இரவில் படுக்கும் போது, ஒரு துண்டு எலுமிச்சையைஅருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்கும்திறன் மேம்படும். எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதுடன், தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவுகிறது. அதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் …

More

சளியை உடனே வெளியேற்ற

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள். கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் …

More