வருவது வரட்டும்

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு  அவரது  நண்பர்  ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை  எழில்  சூழ்ந்த  இடத்தில்  இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு  நாள்  மாலை, பண்ணை  மைதானத்தில்  விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது — சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து …

More

தர்மம்

​அந்த ஊரில் இளநீர் விற்றுப் பிழைக்கும் சோமன் என்கிற குடியானவன் ஒருவன் இருந்தான். ஒரு காலில் சிறிதே ஊனத்துடன் பிறந்த அவன் தினசரி மரமேறி இளநீர் பறித்து சந்தைக்கு சென்று விற்று வருவது வழக்கம். ஒரு நாள் சந்தைக்கு செல்லும் வழியில், ஒரு கோவிலில் ஒரு மகான் பக்தி பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். இறைவனின் பெருமைகளை பற்றி கூறி, “பக்தி செய்வதோடு நின்றுவிடாது தான தர்மங்களும் அடியவர்களுக்கு தொண்டும் செய்துவரவேண்டும் அப்போது தான் சுவர்க்கத்தை அடையமுடியும். ஒருவேளை மீண்டும் …

More

நிற்க அதற்குத் தக

​ஒரு ஊரில் ஒரு பழுத்த வயது முதிர்ந்த ஞானி வசித்து வந்தார். அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை எனுமளவுக்கு அத்தனை விஷயங்களை தெரிந்துவைத்திருந்தார். அவரது கேள்வி ஞானத்தையும் கல்வி ஞானத்தையும் கண்டு அனைவரும் வியந்தனர். இந்நிலையில், பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தில் இவரை விட மிகப் பெரிய ஞானி ஒருவர் வசித்து வருவதாகவும் அவருக்கு இன்னும் அதிக விஷயங்கள் தெரியும் என்றும் ஊருக்குள் பேச்சு எழுந்தது. மேலும் அங்கு …

More

வரம்

​விக்டர் ப்ராங்ள் இருபதாம் நூற்றாண்டை சேர்ந்த மிகப் பெரிய மனோதத்துவ நிபுணர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படையினரின் சித்தரவதைக் கூடங்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்தவர். அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் இது. ஒரு முறை நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் அவரை தொலைபேசியில் அழைத்து தான் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக சொன்னாள். அவள் கூறுவதை பொறுமையாக கேட்ட விக்டர் அவளுக்கு பலவிதங்களில் ஆறுதல் சொல்லி தற்கொலை என்பது கோழைத்தனமானது என்று எடுத்துக்கூறி அவள் ஏன் …

More

எத்தனையோ கவலைகள் 

​எத்தனையோ கவலைகள் நம்மை வருத்துகின்றன. கவலை என்பது சட்டை போல. இன்று ஒன்றை அணிந்தால் நாளை வேறு ஒன்றை அணியவேண்டிய கட்டாயம் எல்லாருக்குமே உண்டு. ரத்தத்தை உறிஞ்சும் அட்டை போல இந்த கவலை எனும் சட்டைகள் நமது நிம்மதியை உறிஞ்சுகின்றன. யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஞானிகளைத் தவிர. நாம் செய்த தவறுகளால் தோன்றும் கவலைகள் ஒருபுறம். நமக்கு சம்பந்தமேயில்லாத விஷயங்கள் மூலம் தோன்றும் கவலைகள் மறுபுறம் இப்படி கவலைக்கு பன்முகத் தன்மைகள் உண்டு. அன்றாட வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் …

More

மன்னிக்கும் கருணை

​ஸ்காண்டிநேவியா கதை ஒன்று மன்னித்தலின் மகத்துவத்தைக் கூறுகிறது. ஏழு குழந்தைகளைப் பெற்ற ஒரு விவசாயியின் மனைவி எட்டாவது பிரசவத்தின்போது இறந்துபோய்விடுகிறாள். ஏழு குழந்தைகளையும் தான் ஒருவ னால் வளர்க்க முடியாது என நினைத்த விவசாயி, பிரிட்டா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். பிரிட்டாவுக்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது. அதுவும் குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டால் காதை பொத்திக் கொண்டுவிடுவாள். அவளிடம் தனது பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு அந்த விவசாயி தன்னுடைய பண்ணை வேலைக்குப் போய்விடுவான். அவளோ ஏழுபிள்ளைகளையும் …

More