Womens Hostel தேடுபவர்களுக்கு சில டிப்ஸ்!

பெரும்பாலான இளம் பெண்கள் தற்போது வெளியூர்களுக்குச் சென்று வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது சரியான விடுதியைத் தேர்வு செய்வதுதான். ஒரு விடுதியைத் தேர்வு செய்யும்போது முதலில் சமையல் அறையின் அமைவிடம் சரியாக இருக்கிறதா? டைனிங் ஹால் இருக்கும் இடம் எப்படி இருக்கிறது? துணிகள் துவைக்கும் இடம் சரியான இடத்தில் இருக்கிறதா? பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டும். இரண்டாவது, மருந்துக் கடை, ஏ.டி.எம்., பேருந்து நிலையம் ஆகியன …

More