உலகில் இப்படி ஒரு வள்ளலா?

ஒட்டு மொத்த கிராம மக்களையும் கோடீஸ்வரராக்கிய செல்வந்தர் ஸ்பெயின் நாட்டில் உள்ள பெரும் செல்வந்தர் ஒருவர் தாம் பிறந்த கிராம மக்கள் அனைவருக்கும் தலா 2 மில்லியன் பவுண்டு தொகையை தானமாக வழங்கி அசத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் குட்டி கிராமம் Cerezales del Condado. இங்கு பிறந்து வளர்ந்தவர்தான் உலகப் புகழ் பெற்ற Corona மதுபான ஆலையின் உரிமையாளர் Antonino Fernández. இவர் தாம் இறக்கும் முன்னர் எழுதி வைத்த உயிலின் படி …

More