​கேரளத்து பெண்களின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா?

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி, அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்பு தான் காரணம். மேலும், இவர்கள் எக்காரணம் கொண்டும் கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தமாட்டார்கள். எதற்கும் இயற்கைப் பொருட்களையே நாடுவார்கள். அதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று உள்ளது. சரி, அவர்கள் அப்படி என்ன …

More

மது இல்லாததால் பின் தங்கிய மாநிலம்

கொச்சி: கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட மது கட்டுப்பாட்டால், அம்மாநில சுற்றுலா துறைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். மாநிலத்திற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளால், அதிக வருமானம் கிடைத்து வந்தது. இந்நிலையில், உம்மன் சாண்டி தலைமையிலான, முந்தைய, காங்., ஆட்சியின் போது, மாநிலத்தில், மது விற்பனையை குறைப்பதற்காக, சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன்படி, நட்சத்திர ஓட்டல்களில் செயல்பட்டு வந்த, ‘பார்’கள் மூடப்பட்டன. இதனால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு …

More