உடம்பைப் படித்தவர் கருணாநிதி!

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த ஒரு மாதமாகவே வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில்தான் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதான தி.மு.க தலைவர் கருணாநிதி கட்சி அலுவலகமான அறிவாலயத்துக்கு வராமல் இருக்க மாட்டார். உடம்புக்கு சரியில்லா விட்டாலும் கூட சிறிது நேரமாவது வந்து விட்டுப் போவார். ஆனால், கடந்த ஒரு மாதமாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த வயதிலும் மிகச் சிறந்த நினைவாற்றலுடன் தன்னுடைய …

More