எதை நினைத்தோம் – மனதில் நின்ற பாடல்

எதை நினைத்தோம் அதை அடைந்தோம் அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம் எதை நினைத்தோம் அதை அடைந்தோம் அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம் ஆசைக்குத் தான் அளவுகள் இல்லையே அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே ஆசையைத் தான் வென்றவன் இல்லையே அதை இன்று தான் உணர்ந்ததென் பிள்ளையே புதுப் புது ஏக்கம் அளித்திடும் தினம் தினம் தூக்கம் கெடுத்திடும் மனதினை திறந்து வைக்கையில் இருப்பதை நெஞ்சம் ரசித்திடும் எதை நினைத்தோம் அதை அடைந்தோம் அடைந்த பின்னே …

More