​இதுதான் ஜெ. சம்பாதிச்ச “பெயர்”

 பறிமுதலாகிறது 68 சொத்துக்கள்… 6 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு! …….. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பு கூறியது. இந்த …

More

முதல்வர் பதவி அவ்வளவு ஈசியாக போய்விட்டதா.. ஆத்திரத்தில் மக்கள்..

 சென்னை: சசிகலாவை முதல்வராக்கும் அளவுக்கு அந்த பதவி எளிதாக போய்விட்டதா..? என ‘ஒன்இந்தியாதமிழ்’ வாசகர்களில் அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்கியதன் மூலம், அவரை முதல்வர் பதவிக்கு நகர்த்தி செல்ல ஆயத்தங்கள் நடக்கிறது. ஜெயலலிதாவால் அரசியலில் இருந்து தூரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலா திடீரென முதல்வர் பதவி வரை நகர்வது குறித்து வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஒன்இந்தியாதமிழ் வெப்சைட் சார்பில் கருத்து கணிப்பு நடத்தினோம். சசிகலாவை முதல்வராக ஏற்றுக்கொள்வோம், ஏற்றுக்கொள்ள மாட்டோம், …

More

முன்னாள் முதல்வர் ஜெ. வாழ்வில் பதிவான கடைசி சம்பவங்களில் சில

வேதா இல்லம் போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் தான் இவரது இல்லம். இங்கு கடைசியாக செப். 22ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி. டிச. 6ல் இவரது உடல் இறுதியாக வேதா நிலையம் வந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக தலைமை செயலகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ளது. இங்கு கடைசியாக செப்., 21ல், 200 புதிய அரசு பஸ்களை தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்றார். சந்தித்த பொதுமக்கள் கடந்த செப்., 21ல், …

More

ஜெ., 2 கால்கள் நவம்பர் 18ம் தேதியே வெட்டி.. எரித்து விட்டார்கள்…!?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. மருத்துவமனையில் பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டது. ஆனால், அந்த அறிக்கையில் உள்ளவற்றை எதிர் கட்சியினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் யாரும் நம்பவில்லை. அது மட்டுமல்ல ஒரு ஈ காக்காவைக் கூட அம்மாவைப் பார்க்க அனுமதிக்க வில்லை சசி தரப்பு. அதனால் தான் பலவிதமான யூகங்கள் கிளம்பியது. வதந்திகள் கிளம்பியது. அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை சசிகலா. டெல்லியின் அழுத்தங்களும் அதிகமானது. கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் …

More

“6 ஆண்டுகளில் மறுபிறவி எடுத்து பழி தீர்ப்பாராம் ஜெ ” – பிரபல ஜோதிடர்…!!

“6 ஆண்டுகளில் மறுபிறவி எடுத்து பழி தீர்ப்பாராம் ஜெ ” – பீதி கிளப்புகிறார் பிரபல ஜோதிடர்…!! மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆவி, கடும் கோபத்துடன் , சாந்தி அடையாமல் இருப்பதாக பழனியைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் அசோக்ஜி தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பல முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கணித்தது….? 1 சட்டபேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெரும் என கணித்தது 2 ஜெயலலிதா சிறையில் இருந்து வீடு திரும்புவார் என …

More

ஜெ. வின் திறமைக்கு விழுந்த அடி

ஒரே வாரத்தில் இரு பெரும் அடி.. ஜெயலலிதா நிர்வாக திறமை பிம்பம் தூள் தூளானது! ஜெயலலிதா அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற இருபெரும் நிர்வாக குளறுபடிகள் தற்போது அம்பலமாகியுள்ளது. சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த நிர்வாகத் திறன் மிக்கவர் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பிம்பத்தின் மீது இவ்வாரத்தில் மட்டும் இரண்டு பெரிய அடிகள் விழுந்துள்ளன. அரசு ஊழியர்கள் 2 லட்சம் பேரை வேலையை விட்டு நீக்கியவர், இரும்பு பெண்மணி என்றெல்லாம் அவரது …

More