நாட்டிலேயே பெரிய வெல்லம் மார்க்கெட்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் நாட்டிலேயே இரண்டாவது பெரிய வெல்லம் மார்க்கெட்டாக கருதப்படும் அனகாபள்ளி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வெல்லம் மார்க்கெட்டாக விசாகப்பட்டினம் அருகிலுள்ள அனகாபள்ளி மார்க்கெட் கருதப்படுகிறது.விவசாயிகளின் போராட்டம் நடைபெற்ற நாட்களைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இந்த மார்க்கெட் மூடப்பட்டதில்லை.இந்நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பணப் பற்றாக்குறை காரணமாக இந்த மார்க்கெட்டை மூடுவதாக அனகாபள்ளி மார்க்கெட் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.நாட்டில் பணப்புழக்கம் சீராகும் வகை இந்த கடையடைப்பு …

More