இந்தியாவிற்கு 143 வது இடம்

சுகாதாரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 143-ஆவது இடம் சுகாதாரமான நாடுகள் தொடர்பாக ஐ.நா. சபை சார்பில் 188 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியா 143-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் “சுகாதாரத் துறையில் நீண்டகால வளர்ச்சிக்கான இலக்குகள்’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குழந்தைகள் இறப்பு விகிதம், பொது சுகாதாரம், காற்று மாசுபாடு, மலேரியா உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு இந்த சுகாதார ஆய்வு …

More