hyd

 
 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார் யார்?

அம்பானியா? அல்லது அதானியா? இரண்டு பேரும் கிடையாது…. ஹைதராபாத்தை சேர்ந்த அஸார் மக்சுஸி. ஆம் மனதால் மிகப்பெரிய பணக்காரர் ஒவ்வொரு நாளும் வீடில்லாத, ஏழ்மையான மக்களுக்கு நம் நாட்டில் சரியான உணவு கிடைக்காமல் பட்டினியாக இருக்கிறார்கள். அதுவும் ஐதராபாத்தில் தபீர்பூரா பாலத்தின் அடியில் இதைப்போல் பலரை காணலாம். இங்கு இப்போது ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தைகளும் வரிசையாக தட்டை கையிலேந்தி தங்கள் முறைக்ககாக காத்திருக்கின்றனர். இவர்கள் யாரும் பட்டினியாக படுப்பதில்லை காரணம் இந்த பணக்காரன் அஸார் மக்சுஸி.. 36 வயதான இந்த நபர் ஹைதராபாத்தின் பழைய சிட்டியில் வசிப்பவர், இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும் இங்கு வந்து இந்த ஏழைகளுக்கு உணவளிக்கிறார். இதைப்பற்றி அவர் கூறுகையில் ஒரு நாள் சைக்கிள் பஞ்சர் ஆனதால், இந்த பிரிட்ஜின் அடியில் இருந்து குறுக்கு வழியில் இரயில் நிலையம்Read More