அணைப்பதில் இருக்கும் அர்த்தம்

நாம் அனைவருமே ஒரே குணாதிசயங்கள் கொண்டிருப்பது இல்லை. இது, வெறும் நடை, உடை, பாவனை என்று மட்டுமில்லாமல். ஒரு விஷயம் அல்லது சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள், பழக்கவழக்கங்கள், திட்டுவது, கட்டியணைப்பது என ஆதி முதல் அந்தம் வரை அனைத்திலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் தான் செயல்படுத்துகிறோம். இதில், அன்பை, உறவில் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தும் கட்டிபிடிப்பதை வைத்து ஒருவர் எப்படிப்பட்ட நபர், அதன் மூலம் அவர் என்ன நினைக்கிறார் என்பதை யூகிக்க முடியும். இந்த பத்து …

More