How To Improve Memory

 
 

ஞாபக மறதியை தடுக்க உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள்

தற்போதைய வேகமான உலகில் பல துறை சாதனையாளராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.  எனவே பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் நல்ல கூர்மையான கவனிக்கும் திறன் இருக்க வேண்டும். சுறுப்புடனும், மூளையும் சுறுசுறுப்புடன் இயங்கினால்தான்  பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற மேற்கண்ட மக்களின் விருப்பம் சாத்தியம். ஆனால் இந்த வகையான மன ஆரோக்கியத்தை கொண்டு வருவது சில நேரங்களில் அவ்வளவு எளிதல்ல. எனவே உங்கள் மூளையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்க சில வழிகள் இங்கே தரப்படுகின்றன அவை வருமாறு:- சரியானதை  சாப்பிடுங்கள்: மூளை சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு முறையான உணவு உட்கொள்ளுதல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே,  தினசரி உணவில் பச்சை இலை காய்கறிகளை சேர்த்துகொள்ளுங்கள் .புதிய பழங்களை சாப்பிடுங்கள், உங்களின் சரியான உணவு முறை மூளை சேதத்தை தடுக்கும்Read More