Hostel

 
 

Womens Hostel தேடுபவர்களுக்கு சில டிப்ஸ்!

பெரும்பாலான இளம் பெண்கள் தற்போது வெளியூர்களுக்குச் சென்று வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது சரியான விடுதியைத் தேர்வு செய்வதுதான். ஒரு விடுதியைத் தேர்வு செய்யும்போது முதலில் சமையல் அறையின் அமைவிடம் சரியாக இருக்கிறதா? டைனிங் ஹால் இருக்கும் இடம் எப்படி இருக்கிறது? துணிகள் துவைக்கும் இடம் சரியான இடத்தில் இருக்கிறதா? பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டும். இரண்டாவது, மருந்துக் கடை, ஏ.டி.எம்., பேருந்து நிலையம் ஆகியன விடுதியின் அருகில் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். தங்கப்போகும் விடுதியில் தனி அலுவலக அறை இருக்கிறதா என்பதையும் பாருங்கள். விடுதி அமைந்திருக்கும் இடம் அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்  மதுக்கடைகளின் அருகில் அமைந்திருக்கும் விடுதியைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. விடுதியில் பாதுகாப்புப் பணியாளர்கள் இருக்கிறார்களா? என்றுRead More