உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில்

உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படும் அம்ரித் மருந்தகம். | ஜிப்மர் மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகளைக் குறைந்த விலையில் வழங்கும் வகையில் திறக்கப்பட்டுள்ள ‘அம்ரித் மருந்த கம்’ மக்களிடையே நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளது. இங்கு புற்று நோய், இதய நோய், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. கடந்த 10 மாதங்களில் 25 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். …

More