Home

 
 

சென்னையில் சொந்த வீடு இல்லையா?

சென்னையை பொறுத்தவரை எந்த செய்தித்தாளை பார்த்தாலும் உங்களுக்கு சொந்த வீடு இல்லையா?, சொந்த வீடு வாங்கி ராஜாவாக இருங்கள்..இன்று வீடு புக் செய்தால் 10 லட்ச ரூபாய் தள்ளுபடி போன்ற விளம்பரங்களை பார்க்க முடிகிறது. இது ஒரு புறம் இருக்க அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலர் கொடுக்கும் அட்வைஸ் இருக்கே அப்பப்பா.. சொந்த ஊரில 2 வீடு இருந்தாலும் சென்னையில் ஒரு வீட்ட வாங்கி போட்டுருங்க.. அதான் இப்ப ஹவுஸ் லோன் நிறைய தர்றாங்களே? வாடகை குடுக்கிற மாதிரி நினைச்சி 25 வருஷம் கட்டுங்க. அப்புறம் அந்த வீடு நமக்கு தான்.. ஓலை குடிசையா இருந்தாலும் நம்ம குடிசைனா அது தனி மரியாதை தானே.. பாவம்.. இதில் அகப்பட்டு கொண்டு பலர் படும் பாடு இருக்கிறதே.. சென்னையில் நண்பர் ஒருவர் மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்கிறார்.வீட்டு வாடகைRead More


இரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்

வீட்டுத் தாவரங்கள் உங்கள் வீட்டிலுள்ள காற்றை தூய்மைப்படுத்தி, ஆக்சிஜெனை வழங்கும். மேலும் உங்கள் வீட்டிற்கு அவைகள் வண்ணம் சேர்க்கும் வகையிலும், உயிரோட்டத்தையும் அளிக்கும். அதனால் நம் படுக்கையறைக்கு நாம் தேர்வு செய்யும் சரியான செடிகள் உங்களை ஆசுவாசப்படுத்தி ஒரு அருமையான இரவை அமைத்துக் கொடுக்கும். இவ்வகை செடிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க மிகப்பெரிய பட்டியலே உள்ளது. அவற்றில் பல வகை செடிகள் பொதுவாக புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. இதனை படிப்பதன் மூலம் அவ்வகை செடிகளில் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அவற்றை உங்கள் வீட்டிற்கும், படுக்கையறைக்கும் கொண்டு வாருங்கள். இங்கு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், நன்றாக தூக்கம் வருவதை உறுதி செய்யவும் உதவியாக விளங்கும் 5 செடிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. மல்லிகை (Jasmine) வீலிங் ஜெஸ்யுட் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் மல்லிகை இயற்கையாக உறக்கத்தை ஏற்படுத்த உதவும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. தரமானRead More


உருளைக்கிழங்கை வளர்க்க ஈஸியான வழி

அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் உருளைக்கிழங்கு மிகவும் பிடித்தது அத்தகைய காய்கறியை வீட்டில் உள்ள தோட்டத்தில் வளர்த்தால், வீட்டில் சமைக்கும் குழம்பு, கிரேவி, சூப், சாலட், ஸ்நாக்ஸ் போன்றவற்றில் ஈஸியாக பயன்படுத்தலாம். இத்தகைய உருளைக்கிழங்கில் பல வகைகள் தற்போதைய மார்கெட்டில் கிடைக்கின்றன. மேலும் அவை மிகவும் அழகான வடிவத்தில், நிறத்தில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சில சமயங்களில் புளுக்கள் புகுந்து, பூச்சிகள் அரித்து, கருப்பாக காணப்படும். இத்தகைய காயை கடைகளில் வாங்குவதை, வீட்டுத் தோட்டத்தில் சரியாக வளர்த்தால், வீட்டிலேயே சூப்பரான உருளைக்கிழங்கை பெறலாம். அதுமட்டுமல்லாமல், உருளைக்கிழங்கை வளர்க்க ஆறு வழிகள் இருக்கின்றன. இப்போது அதில் நல்ல பிரபலமான 2 வழிகளைப் பார்ப்போமா!!! * இந்த முறை தான் நிறைய உருளைக்கிழங்குகளைப் பெற மிகவும் எளிதான முறை. இவ்வாறு வளர்த்தால், உருளைக்கிழங்கு நன்கு நல்ல வடிவத்தோடு, ஆரோக்கியமானதாக இருக்கும். வீட்டுப் தோட்டத்தில்Read More