Hirudin

 
 

முப்பத்திரண்டு மூளைகள்!

அதிசய அட்டைகள்! அட்டைப் பூச்சிகள், ஓரங்குலம் முதல் 3 அடி வரை பல அளவுகளில் உள்ளன. அட்டைகள் அவற்றின் உடல் எடையைப் போல 10 மடங்கு அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சக் கூடியவை. தொடர்ந்து ரத்தம் உறிஞ்சுவதற்கும், மனிதனின் உடலிலிருந்து ரத்தம் உறிஞ்சப் படுவதை உணராமல் இருப்பதற்கும் அட்டையின் எச்சிலில் ‘ஹிருடின்’ என்ற வேதிப் பொருள் சுரக்கிறது. இது ரத்தம் உறையாமல் பார்த்துக் கொள்கிறது; வலி தெரியாமலும் பார்த்துக் கொள்கிறது போதிய அறிவியல் வளர்ச்சி இல்லாத மிக முந்தைய காலங்களிலேயே இந்த அட்டைகளுக்கு நிறைய அங்கீகாரம் லோகத்தின் பல நாடுகளில் இருந்து வந்திருக்கிறது. கடுமையான காய்ச்சல், வயிற்று உப்புசம் போன்ற நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த அட்டைகளைக் கடிக்க விடுவதன் மூலம் நோய் சுலபத்தில் குணமாவதை கிரேக்கர்களும் பிரிட்டிஷாரும் பெரு மளவில் நம்பினார்கள். 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில்Read More