Highest

 
 

விருந்தாவன் சந்திரோதயக் கோயில்

டெல்லியிலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தூரத்தில் இருக்கும் வி்ருந்தாவனில், உலகின் மிக உயரமான மத வழிபாட்டிடம் ஒன்றை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. விருந்தாவனில் அமையவுள்ள சந்திரோதயக் கோயிலின் வடிவமைப்பை சித்தரிக்கும் கணினிப் படம் இந்த கோயில் 5.5 ஏக்கர் பரப்பளவில் 700 அடி (213 மீ) உயரத்தில் அமையவுள்ளது; “விருந்தாவன் சந்திரோதயக் கோயில்” என்று கருதப்படும் இந்த கோயில் உலகின் மிக உயர்ந்த இந்துக் கோவிலாக இருக்கும் என கருதப்படுகிறது. வாடிகனில் இருக்கும் செயிண்ட் பீட்டர்ஸ் பெசிலிக்கா மற்றும் எகிப்தில் இருக்கும் பிரமிடை காட்டிலும் இது பெரியதாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியாளர் உலகில் மிகப் பிரபலமான முக்கிய கட்டடங்களான மலேசியாவின் பெட்ரோனாஸ் டவர், தாய்வானின் தாய்பேய் 101 கட்டடம், மற்றும் தற்போதைய உலகின் மிக உயரமான கட்டடமாக இருக்கும் சவுதி அரேபியாவின் ஜெட்டா டவர் கட்டடம் உள்ளிற்றRead More