சைக்கிளை மறக்கலாம் ஹீரோவை மறக்க முடியுமா?

சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சியும் கூட.இந்தியர்களை அவர்களுக்கு தெரியாமலேயே உடற்பயிற்சியில் ஈடுபட வைத்தவை சைக்கிள்கள்.  1990களில் இந்திய சாலைகளில் ஓடிக் கொண்டிருந்த சைக்கிள்களில் இந்தியர்களின் ரத்தத்தோடு கலந்தது[…]

Read more