அன்னாசிப் பூ

நம் முன்னோர்களின் அனுபவ முறையில் கண்டறிந்த மருத்துவ மூலிகைகள்தான் இவை. இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி வந்ததால் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய அவசர (பாஸ்ட் புட்களில் ) உணவுகளில் இத்தகைய பொருட்கள் சேராமல் இருப்பதால் செரிமான சக்தியின்றி அஜீரணக் கோளாறு ஏற்பட்டு இதனால் வாயுக்கள் சீற்றமாகி மலச்சிக்கல், வாயு சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இரத்த சீர்கேடு அடைந்து மேலும் பல நோய்களை உருவாக்குகிறது. நோயின்றி வாழ உணவின் மூலமே மருந்தை உட்கொள்ளச் செய்தனர் நம் …

More

உப்பு குறைவாக சாப்பிட்டால் …..

நாள் ஒன்றிற்கு 5 கிராம் அளவு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கூடுதலாக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் என கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலை.,யில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் உடலில் கலக்க வேண்டும். அதற்கும் குறைந்தால் மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடுகள் நின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். நாள் ஒன்றுக்கு 7.5 முதல் …

More