Health tips

 
 

Health tips

​🎇Health tips! 🎇தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்! பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்! காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.! நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்…! 🎇3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்?? இதில் புழு, பூச்சிகள் உருவாகவில்லை என்றால், ஒரு உயிர் உர்ப்பத்தியாவதற்க்கான சத்துக்கள் இல்லை என்று தானே அர்த்தம்! 🎇மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும் பழங்கள் காய்கறிகள்  நல்ல தரமான பொருட்களா?? 🎇இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயேRead More