புல்லட் ரயிலை நிறுத்திய பாம்பு

பாம்பு ஒன்று ஓடும் புல்லட் ரயிலை நிறுத்தியது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் உண்மைதான். ஜப்பானில் அதிவேக புல்லட் ரயில்கள் ஓடுவது நாம் அறிந்ததே, டோக்யோ புல்லட் ரயில் ஒன்றில் பயணிகள் கை வைக்கும் Armrest ஒன்றில் பாம்பு ஒன்று இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பயணி ஒருவர். ரயிலில் பாம்பு இருந்ததை ரயில் ஓட்டுநருக்கு தெரியப்படுத்தியதால் அருகிலிருந்த Hamamatsu நிலையத்தில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து ரயில் ஓட்டுநர் தெரிவித்தபோது, பாம்பு இருந்ததை அறியாத பயணி …

More