பொறு…பாப்போம்…புலம்பாதே

அய்யோ எனக்கு நாளைக்கு சோத்துக்கு வழியில்லையேங்கிறான் ஒருத்தன், அய்யோ நாளைக்கு எம் புள்ளைக்கு பாலுக்கு வழியில்லையேங்கிறான் இன்னொருத்தன், வண்டிக்கு பெட்ரோல் போடனும் புள்ளைங்க ஸ்கூலுக்குப் போவனும் நா ஆபிசுக்கும் போவனும்ன்னு புலம்புறான் வேறொருத்தன்.( நாளைக்கு மதுக்கடை இருக்காதுன்னு சொன்னா குடிகாரனுக்கு இன்னைக்கே கை கால் நடுங்குற மாதிரி நடுங்குறாய்ங்க சில பேர்). இந்தக் கம்னாட்டிப்பய மக்களுக்காக பெரும் செல்வந்தரான உ.வ.சி இரட்டை ஆயுள் தண்டைனை பெற்று, செக்கிழுத்து வறுமையில் வாடி செத்துப் போனார்… சுப்பிரமணிய சிவா சுமார் …

More