புனிதவெள்ளி!!!!!

??உலக வரலாற்றில் மிக முக்கியமான நாள் “பெரிய வெள்ளி’ ,ஆங்கிலத்தில் “குட் பிரைடே’ எனக் கொண்டாட்ப்படுகிறது… ?இயேசு உயிர்துறந்த நாளுக்கு முன்புள்ள நாற்பது நாட்கள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் சுகபோகத்தைத் துறந்து உபவாசம் மேற்கொள்கிறார்கள். ?பெண்கள் ஆடம்பரத்தையும் அலங்காரத்தையும் தவிர்த்து, அர்ப்பண வாழ்வை நடத்துகிறார்கள். மங்கல நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை. ?சுக போகத்தை ஒதுக்குவதால் மிச்சப்படும் பணத்தை ஏழைகளுக்கு உதவி, புண்ணியம் சம்பாதித்துக் கொள்கிறார்கள். ?�சீடர்களால் அவர் காட்டிக்கொடுக்கப்பட்டதை “பெரிய வியாழன்’ என்றும், அவரது மரண நாளை “புனித வெள்ளி’ …

More