God

 
 

God doesn’t exist

​A man went to a barbershop to have his hair cut and his beard trimmed. As the barber began to work, they began to have a good conversation.They talked about so many things and various subjects.When they eventually touched on the subject of God, the barber said:”I don’t believe that God exists.” “Why do you say that?” asked the customer. “Well, you just have to go out in the street to realize that God doesn’t exist.Tell me, if God exists, would there be so many sick people? Would there beRead More


சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம்..!

உலக மக்கள் நலமுடன் வாழ கோவில்பட்டியின் செண்பகவல்லி அம்மன் கோயிலில் உள்ள ஐயப்பருக்கு சிறப்பு பூஜைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சாப்ப்பிட்ட இலைகளில் மாலை அணிந்தவர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர். ஏதேனும் ஒரு இலையில் ஐயப்பனே வந்து உணவு சாப்பிட்டிருப்பதாக நம்புகின்றனர் பக்தர்கள்.


கடவுள் கண்ட தொழிலாளி – விவசாயி

லாபகரமாக மாறுமா வேளாண் தொழில்? இன்று உலக விவசாயிகள் தினம் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும். ஆனால் எத்தனை பேர் அதைப் புரிந்து வைத்திருக்கின்றனர்? குறிப்பாக நெல் தானிய மகசூல் கூட எதிர்காலத்தில் குறைந்து வரும் அவலம்தான் காணப்படுகிறது. நெல் விளைச்சலுக்கு முன் உள்ள பிரச்னைகள் நீர்ப் பற்றாக்குறை, பொய்த்து போகும் மழை அல்லது கூடுதல் மழைப்பொழிவு, காலநிலை மாறுதல், பயிர் விளைச்சல் சீர்குலைதல், பூச்சிகள் தாக்குதல்… எனப் பல்வேறு இன்னல்களை தாண்டித்தான் ஒவ்வொரு விவசாயியின் உழைப்பும் இருந்து வருகிறது. நெல் விளைச்சலுக்கு பின் நிலவும் பிரச்னைகளைச் சந்திக்கும்போது, விவசாயிகள் நொந்து நூலாகி விடுகின்றனர். வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள் படும் பாட்டுக்கு உரிய மதிப்பை யாரும் தருவதில்லை. இந்த பிரச்னைகள் ஒரு பக்கம் இருந்து வந்தாலும்,வளர்ந்து வரும் நமதுRead More


ஐயப்பனின் இருகால்களும் கட்டப்பட்டிருப்பதன் ரகசியம் என்ன?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்றும் நாம் ஐயப்பனை தவக்கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது. ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.