கிரிஜா வைத்தியநாதன் பற்றி…

யார் இந்த புதிய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன்*? இவர் தஞ்சைக்காரர்! ஆனால், *தலையாட்டி பொம்மை அல்ல…* .1959 பிறந்த கிரிஜாவுக்கு சிறு வயதில் இருந்தே படிப்பில் சிறந்து விளங்கினார். .இவரது தந்தை வெங்கட ரமணன் அவர்கள் ரிசர்வ் வங்கி கவர்னராக 1990 முதல் 1992 வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .இந்தியாவில் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடியில் படித்து பட்டம் பெற்றார். .நலவாழ்வு மற்றும் பொருளாதாரம் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். 1981ம் …

More

புதிய தலைமைச் செயலாளர்.

திமுக- அதிமுக முத்திரை முற்றிலும் இல்லாத முதல் தலைமைச் செயலாளர்.. கிரிஜா! வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதை அடுத்து, தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றிய விவரங்களை பார்க்கலாம். தஞ்சாவூர் மாவட்டத் சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன் 1981 ஆம் ஐஏஎஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் இணைந்தவர். மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறை, கல்வித் துறைகளில் …

More