எது சுத்தமான நெய்? கண்டுபிடிக்கும் வழிகள்

நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெய்யானது பல்வேறு விதமான பிராண்டுகளில் கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால், அவை அனைத்தும் சுத்தமான நெய்தானா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். சுத்தமான நெய்யை கண்டுபிடிப்பதற்கு கீழே கூறப்பட்டுள்ள இந்த 2 வழிகளை பின்பற்றுங்கள்  சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் …

More

வயதானவர்கள் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாமா?

நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. அதே சமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், …

More