Gardening

 
 

வித்தியாசமான சில தோட்டக்கலை குறிப்புகள்

தோட்டம் வைத்துப் பராமரிப்பது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. உங்கள் வாழ்கையை வண்ணமயமாக்கும் இது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கும். உங்கள் முயற்சிகளில் முன்னேற இத்துறை வல்லுனர்களின் பல விதமான ஆலோசனைகளைப் பின்பற்றி வந்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய பல வித்தியாசமான உங்களுக்கு ஆச்சரியமூட்டக்கூடிய பலனைத் தரும் தோட்டக்கலை விவரங்கள் உள்ளன.   நீங்கள் தோட்டம் வைத்துப் பராமரிப்பது பொழுதுபோக்கோ அல்லது முழுநேரத் தொழிலோ, அதற்கென சிறந்த வழிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். பலர் பாரம்பரியமிக்க இயற்கையான வழிகளை பின்பற்றுகின்றனர்.ஆனால் வித்தியாசமான வழிகளைக் கண்டுபிடிக்க நீங்கல் சில முறைகளை முயன்று பார்க்கும் போது சில உடனடியான தீர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. இதுப்போன்ற சில வித்தியாசமான முறைகளை நாம் கேட்கும் போது உங்களுக்கு அவை பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். ஆனால் நீங்கள் சற்றும் எதிர்பாராதRead More


தோட்டத்தில் செடிகளுக்கு உரம் – வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோல்களை தூக்கி எறியாமல் புத்திசாலித்தனமாக உங்கள் தாவரங்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். வாழைப்பழங்கள் ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரமாகும். மேலும் இது பிரபலமான மற்றும் பிடித்தமான நண்பகல் சிற்றுண்டி ஆகும். வாழைப்பழத் தோலைத் தூக்கி எறிவதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். உங்களுக்கு தாவரங்கள் வளர்க்கும் ஆற்றல் மற்றும் ஈடுபாடு இருந்தால், வாழைப்பழங்கள் ஒரு சிறந்த உரமாக பயன்படும். அவை நம் உடலுக்கு ஊட்டம் அளிப்பது போல் தாவரங்களுக்கும் பயனளிக்கின்றது. வாழைப்பழ உரம் அல்லது மக்கிய உரம் மூன்று வழிகளில் தயாரிக்கப்படுகிறது: வாழைப்பழ அடிப்படைகள் வாழைப்பழத் தோல்களை சில துண்டுகளாக வெட்டி, அவற்றை தினசரி மட்கும் குப்பையுடன் சேர்த்து வைக்கலாம் அல்லது நேரடியாக மண்ணில் கலக்கலாம். இவை சில நாட்களில் மக்கிய உரமாக மாறிவிடும். மேலும் உங்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். உரம்Read More


நோய் பல தீர்க்கும் திரிபலா – இயற்கை மருத்துவம்

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு நித்ய ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று பழங்கள் சேர்ந்த கூட்டுப்பொருள்தான் திரிபலா. அந்த மூன்று மூலிகைகள்: கடுக்காய் (Terminalia chebula), தான்றிக்காய் (Terminalia belerica), நெல்லிக்காய் (Emblica officinalis). திரிபலாவின் உதவி திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு. உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவர்களால், பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தைப்போல் எந்த ஒரு நோயையும் தீர்க்கும் அற்புதச் சக்தியைப் பெற்றுள்ளது. திரிபலா சூரணத்தைத் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும், ரத்தம் சுத்திகரிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது. தோலில் அரிப்பு,Read More


எருக்கன், எருக்கு

எருக்கன், எருக்கு வேறு பெயர்கள் -:அருக்கன்.ஆள்மிரட்டி என்பன. எருக்கன் செடி வகையைச் சேர்ந்தது. வறண்ட பிரதேசத்திலும் வளரும்.ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும். அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும்.எருக்கன் செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும். எருக்கன் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும்.சில துளிகள் வெளிவந்தவுடன் தானே நின்று விடும். இதன் இலை சாம்பல் நிறத்தில் இருக்கும். 3 செ.மீ. கனமும் 10 செ.மீ. நீளமும் சுமார் 5 – 6 செ .மீ. அகலமும் முட்டை வடிவத்தில் இருக்கும். வெள்ளெருக்கனை மாந்தீரீக சம்பந்தமான காரியங்களுக்கும் பயன்படுத்துகின்றனர் எல்லாமே மருத்துவ குணம் உடையன. வெள்ளெருக்கன்Read More


14 மூலிகைச்செடிகள்

1. சோற்றுக்கற்றாழை : Aloe vera 2. நெல்லி : Emblica officinalis 3. செம்பரத்தை : Hibiscus rosasinensis 4. துளசி : Ocimum sanctum 5.தூதுவளை:Solanum trilobatum 6.கற்பூரவள்ளி: Plectranthus ambonicus 7.நிலவேம்பு: Andrographis paniculata 8.மாதுளை:Punica granatum 9.மஞ்சள் கரிசாலை: Wedelia calendulacea 10. ஆடாதோடை: Adhatoda vasica 11. பப்பாளி: Carrica papaya 12. முருங்கை: Moringa indica (Moringa oleifera) 13. நொச்சி : Vitex negundo 14. மணத்தக்காளி : Solanum nigrum


இயற்கை மருத்துவம்

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த🌺 “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும் 🌿 “”முடக்கத்தான் கீரை.”” 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃””கற்பூரவல்லி”” (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿””அரைக்கீரை.”” 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் 🌿””மணத்தக்காளிகீரை””. 7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂””பொன்னாங்கண்ணி கீரை.”” 8) மாரடைப்பு நீங்கும் 🍊””மாதுளம் பழம்.”” 9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱””அருகம்புல்.”” 10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈”” சீதா பழம்.”” 11) மூளை வலிமைக்கு ஓர் “”பப்பாளி பழம்.”” 12) நீரிழிவு நோயை குணமாக்கும் “” முள்ளங்கி.”” 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿””வெந்தயக் கீரை.”” 14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈”” வில்வம்.”” 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿””துளசி.”” 16) மார்பு சளிRead More