விவசாயத்தை காக்கும் தோழன் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை

பார்ப்பதற்கு ஆந்தைப் போல் இருக்கும் இந்த பறவை ஆந்தை அல்ல. இதன் பெயர் செம்பழுப்பு தவளைவாய் பறவை. நமக்கு எதிரே இருக்கும் மரத்தில் இந்த பறவை அமர்ந்திருந்தாலும் இதை நம்மால் காண முடியாது. சூழலுக்கு ஏற்ப தன்னை மறைத்துக் கொள்வதில் கில்லாடி. உலகம் முழுவதும் மூன்று வகையான தவளைவாய்ப் பறவை இனம் இருக்கிறது. அவை, செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை, புள்ளித்தீற்றல் தவளைவாய்ப் பறவை, பப்புவன் தவளைவாய்ப் பறவை ஆகியனவாகும். இவற்றில் வெள்ளை சாம்பல் நிறத்தில் உடலில் ஆங்காங்கே …

More