மத்தி

நாகை மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர் நாகூர் மீரான், பேராசிரியர் கணேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள்.                ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல்வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. விலையும் மிக மலிவாக ரூ.15 முதல் ரூ.20க்குள் கிடைக்கும். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான …

More

கண்ணாடிக் குஞ்சுகள்

மீன்களில் வித்தியாசமானது ஈல் என்ற விலாங்கு மீன். உடல் அமைப்பில் மட்டுமல்ல, வாழ்க்கை நடத்துவதிலும்கூட இது தனித்துவமானது. உடல் பாம்பைப் போன்று உருளையாகவும் செவுள்கள் இல்லாமலும் இருக்கும். மற்ற மீன்களைப் போல செவுள்கள் மூலம் மட்டும் இவை சுவாசிப்பதில்லை. உடல் முழுவதும் ஆக்ஸிஜனைச் சுவாசிக்கும் விதத்தில் இதன் உடல் அமைப்பு அமைந் துள்ளது. அதனால் தண்ணீரை விட்டு வெளியே வந்தாலும் பல மணிநேரம் ஈல்களால் உயிர் வாழ முடியும். எலெக்ட்ரிக் ஈல், மொரே ஈல், கார்டன் ஈல், …

More