Fidel Castro

 
 

முஹம்மது அலியின் கையுறை, பிடல் கேஸ்ட்ரோவின் சுருட்டு

ஏலத்துக்கு வரும் முஹம்மது அலியின் கையுறை, பிடல் கேஸ்ட்ரோவின் சுருட்டு உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி பயன்படுத்திய கையுறை மற்றும் கியூபாவின் முன்னாள் அதிபரின் கையொப்பமிட்ட சுருட்டு ஆகியவை ஏலத்துக்கு வந்துள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஜூலியன்ஸ் என்ற பிரபல ஏல நிறுவனம் உள்ளது. மறைந்த மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் முன்னர் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடுவதில் பிரசித்திபெற்ற இந்நிறுவனம் தற்போது குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி பயன்படுத்திய கையுறை மற்றும் கியூபாவின் முன்னாள் அதிபரின் கையொப்பமிட்ட சுருட்டு ஆகியவற்றை ஏலத்தில் முன்வைத்துள்ளது. விளையாட்டு துறைசார்ந்த பல பிரபலங்கள் பயன்படுத்திய சுமார் 500 நினைவுப் பொருட்களை ஏலம்விடும் உரிமையை பெற்றுள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் நாளை (சனிக்கிழமை) அவற்றை ஏலத்தில் விட தீர்மானித்துள்ளது. இவற்றில், மறைந்த முஹம்மது அலி பயன்படுத்தியRead More


கியூபா சிங்கம் மறைந்தது..!

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம். அமெரிக்க வரலாற்றில் யாரையாவது பார்த்து அவர்கள் பயந்து பின் வாங்கினார்கள் என்றால் அது கியூபா-பிடல்காஸ்ட்ரோ- சே குவேரா..! இந்த மூன்று விஷயங்களுக்கு மட்டும் தான்…! அமெரிக்க படைகள் கால் இடற, பின் வாங்கி ஓடியது என்றாலும் அதுவும் இந்த மூன்று விஷயங்களுக்குத் தான்..! இந்த மாவீரனை வரலாறு கொஞ்சம் வேறு மாதிரி சொல்கிறது. நிஜத்தில் காஸ்ட்ரோ இளகிய மனம் கொண்டவர் என்கிறார்கள். போர் வீரர்களுக்கு உணவு தாமதம் ஆனால் கூட கண் கலங்கி விடும் கருணையுள்ளம் கொண்டவர்..! அதே போல ஒருவரைப் பிடித்துவிட்டது என்றால் உடனடியாக நண்பன் என்கிற அந்தஸ்து கொடுத்துவிடுவார்…அது கடைசி போர் வீரானாக இருந்தால் கூட..! அப்படிதான் காஸ்ட்ரோ-சேகுவேரா நட்பும்..! தினமும் சேகுவேராவைப் பார்த்தால் தான் காஸ்ட்ரோவிற்கு நிம்மதி..! சே.பொலிவியா செல்ல ஆயத்தமானர். கலங்கி விட்டார் காஸ்ட்ரோ..! “போகத்தான் வேண்டுமாRead More