Farmers day

 
 

கேவலம்…விவசாயிகள் தினம் கூட தெரியாத ஆளும் கட்சி

தேசிய விவசாயிகள் தினம் என்னைக்குன்னு கூட தெரியல.. அதிமுகவினரை காய்ச்சும் விவசாயிகள் . ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக் குழு தீர்மானம் போட்டுள்ளதற்கு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாள் (டிசம்பர் 23) தேசிய விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த தினத்தை மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அனுசரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக் குழு இன்று கூடியது. இதில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் .         மறைந்த ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும், மகசேசே விருது வழங்க வேண்டும் மற்றும் .  Read More