அனுசரித்து வாழுங்கள்

குடும்பம் என்றால்         கொஞ்சம்    அனுசரித்து வாழுங்கள்.              …..  ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்…  கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி  அப்பெண்ணை அணுகி,” மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே…!!!  ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்?  “ஒன்னுமில்லை …

More