expiry date

 
 

கருப்பு பணத்தை ஒழிக்க சிறுவர்கள் தந்த ஐடியா..!!

கறுப்பு பணத்தை முற்றிலுமாக ஓழிக்க வேண்டும் என்றால் ரூபாய் நோட்டுகளுக்கு எக்ஸ்பைரி டேட் வைத்தாலே போதும் என்று பள்ளி சிறுவர்கள் அசத்தலான ஐடியா வழங்கியதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரபல பத்திரிக்கையாளரான ஞாநி சங்கரன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ” மோடி அறிவித்ததை விட ஒரு சிறந்த திட்டத்தை பள்ளி மாணவர் ஒருவர் சில மாதங்கள் முன்பு தன்னிடம் சொன்னதாக கூறியுள்ளார். அதுஎன்னவென்றால், எல்லா பொருட்களுக்கும் எக்ஸ்பையரி டேட் அச்சிடுவது போல ரூபாய் நோட்டுக்கும் எக்ஸ்பையரி டேட் அச்சிடவேண்டும் என்பது தான். எக்ஸ்பையரி ஆகும் சமயத்தில் அந்த ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து புது நோட்டை பெற்றுக்கொள்ளலாம். ஒரு ரூபாய் நோட்டு ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை செல்லுபடியாக நிர்ணயிக்கலாம். இது நடைமுறைக்கு வந்தால்Read More