Energy

 
 

வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி?

ஒரு டம்ளர் நீரைக் கொண்டு வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி? வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால் தான், நாம் எந்த ஒரு செயலை செய்தாலும், அது தோல்வியில் முடிவதுடன், துன்பங்களை அதிகம் அனுபவிக்க வேண்டியிருக்கும். ஒருவரது வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிய ஏராளமான வழிகள் உள்ளன.