முட்டை ஓடுகளை சாப்பிடுங்க…..

முட்டை எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் உணவில் ஒன்று. ஆனால் முட்டையை உடைத்து அந்த ஓடுகளைத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து, வெளிநாட்டில் இருந்து தயாரித்து அனுப்பும் கால்சியம் பவுடரை நாம் வாங்குகிறோம். ஆனால் இப்போது சொல்லப்போகும் உண்மை உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். நாம் ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கும் கால்சியம் பவுடர் நாம் தூக்கி எறியும் முட்டையின் ஓடுகளில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. நம் வீட்டில் …

More

117 வயது மூதாட்டியின் ஆரோக்கிய ரகசியம்

60 வயதை கடப்பதே கடினமாக இருக்கும் போது செஞ்சூரி கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் 117 வயது மூதாட்டி கூறும் ஆரோக்கிய இரகசியங்கள். நூறு வயது என்பது 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் சராசரி வயது. அதற்கு முன்னர் நமது பண்டைய காலத்து மக்கள் 130 – 150 வரை சாதாரணமாக வாழ்ந்துள்ளனர். மூன்று – நான்கு தலைமுறை கண்டு வாழ்ந்தவர்களும் இருந்தனர்.  ஆனால், நாம் வேலைகளை சுருக்கிக் கொண்டு இயந்திரமாக வாழ துவங்கிய பிறகு தான் …

More

கோழியில் இருந்துதான் முட்டை வந்தது

1. தர்க்க ரீதியான விளக்கம்: முட்டையென்று சொன்னால் அதை உருவாக்க ஒரு ஆண் கோழியும் ஒரு பெண் கோழியும் வேண்டும். ஆக, முட்டை தோன்ற வேண்டுமானால் இரண்டு கோழிகள் முதலில் வேண்டும். அதாவது கோழிகள் கலந்த பின்னே முட்டை தோன்றும். எனவே, இரண்டு கோழிகளின் சேர்க்கையால் தோன்றக்கூடிய முட்டை முதலில் தோன்றியது என்று சொல்வதைவிட, கோழியே முதலில் தோன்றியது என்று கொள்ளலாம்; சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் முட்டை என்பது ஒரு கரு அதேபோல் விதை என்பதும் ஒரு …

More

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? மருந்தை தேடி அலைய வேண்டாம்…! தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்… பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்… சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது… சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்… தொடர்ந்து செய்து வந்தால்….. அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்…. …

More